Aug 20, 2020, 11:51 AM IST
திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக 3 நாள் துக்கம் அனுசரிக்கிறது. முன்னாள் அமைச்சர் ரகுமான்கானுக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More